அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்: கமல்ஹாசன்

அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மனதில் பட்டதை சொல்வதாக தந்தி டி.வி.க்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். தந்தி டி.வி.யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். கமல்ஹாசன் அளித்த பதில்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- நான் சிறுவயதாக இருக்கும் போதே எங்கள் வீட்டில் பலவிதமான கருத்துக்கள் பற்றி விவாதம் நடக்கும். பரந்த மனதுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அதில் ஆத்திகம், நாத்திகம் எல்லாம் இடம் பெறும். … Continue reading அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்: கமல்ஹாசன்